திருப்பத்தூரில் ‘திறனகம்’ மாவட்ட மையம் திறப்பு
3 Mar 2026, 3:38 pm
<p><strong>திருப்பத்தூரில் ‘திறனகம்’ மாவட்ட மையம் திறப்பு</strong></p>
<p>தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரூ. 5.28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘திறனகம்’ மையத்தை மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்திரவல்லி திறந்து வைத்தார். பின்னர், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமினைச் சேர்ந்த 15 பயனாளிகளுக்கு அழகுக்கலை பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.</p>
