2026 ஆம் ஆண்டில் தாங்கள் வெளியிடவிருக்கும்
9 Nov 2025, 2:35 pm
<p>2026 ஆம் ஆண்டில் தாங்கள் வெளியிடவிருக்கும் தபால் தலைகளின் மாதிரிகளை அமெரிக்கத் தபால்துறை, பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. புரூஸ் லீ, முகமது அலி உள்ளிட்டோர் அதில் இடம் பெறுகிறார்கள்.</p>
