முந்தய பக்கம்

புதிர் விளையாட்டு

31 Jan 2026, 5:27 pm
புதிர் விளையாட்டு

புதிர் விளையாட்டு

நண்பர்களோட ஆதரவு தொடருது, அதனால இப்பவும் குட்டிக் குட்டிப் புதிர்களை வச்சு விளையாடுவோம். புதிரை அவிழ்க்க நீங்களா முயல வேண்டும், நீங்க கண்டுபிடிச்சது சரிதானான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு மட்டுந்தான் விடைகளைப் பார்க்கணும்கிற விதி உங்களுக்குத் தெரிஞ்சதுதான். வாங்க…

கொடுக்கக் கொடுக்கக் குறையாதது!
1)    பகலில் ஒளிந்துகொள்ளும், இரவில் வந்து கண்சிமிட்டும்  – அது எது?
2)    அதை உடைத்தால்தான் பயன்படுத்த முடியும் –அது எது?
3)    கால்களே இல்லாமல் நகரும், பிடிப்பதற்கு எதுவும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும், மேல்நிலைத் தொட்டி இல்லாமல் தண்ணீரைக் கொட்டும் –அது எது?
4)    எத்தனை பேருக்குக் கொடுத்தாலும் குறையவே குறையாது –அது எது?
5)    தண்ணீர் மேல் விழும், ஆனால் விழுந்த சத்தம் கேட்காது, நனையாது, முழுகியும் போகாது –அது எது?

விடைகள் 1) நட்சத்திரம், 2) முட்டை, 3) மேகம், 4) அறிவு, 5) நிழல்

Share
FacebookXWhatsAppTelegram