முந்தய பக்கம்

மதவாத அரசியல் செய்வோருக்கு  தமிழ்நாட்டில் இடமில்லை!

28 Jan 2026, 2:33 pm
மதவாத அரசியல் செய்வோருக்கு  தமிழ்நாட்டில் இடமில்லை!
<p><strong>மதவாத அரசியல் செய்வோருக்கு &nbsp;தமிழ்நாட்டில் இடமில்லை!</strong></p> <p>முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி சென்னை, ஜன. 28 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது &lsquo;எக்ஸ்&rsquo; சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். &nbsp;அதில், திமுக &ldquo;ஆட்சிக்கு வந்த 1,728 நாட் களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்!&rdquo; நடந்துள்ளதாக பட்டியலிட்டுள்ளார். &nbsp;&ldquo;ஆயிரமாவது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 2023-ஆம் ஆண்டு நடைபெற்றது. 2 ஆயிரமாவது குடமுழுக்கு மயிலாடுதுறை கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவிலில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்றது. 3 ஆயிரமாவது குடமுழுக்கு நாகை திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 2025ஆம் ஆண்டு நடைபெற்றது. 4 ஆயிரமாவது குடமுழுக்கு இன்று (ஜன.28) பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில் நடைபெறுகிறது&rdquo; என்று குறிப்பிட்டிருக்கும் மு.க. ஸ்டாலின், &ldquo;இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை!&rdquo; என்றும், &ldquo;மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!&rdquo; என்றும் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram