முந்தய பக்கம்

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பெரிய அளவில்

15 Mar 2026, 4:11 pm
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பெரிய அளவில்
<p>சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது இதற்கு காரணமாக மத்தியஅரசை கண்டித்து திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை பணிமனை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வைத்து உரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram