முந்தய பக்கம்

‘மேற்கு வங்கத்தில்  வேலை வாய்ப்பே இல்லை’

21 Mar 2026, 2:42 pm
‘மேற்கு வங்கத்தில்  வேலை வாய்ப்பே இல்லை’
<p><strong>&lsquo;மேற்கு வங்கத்தில் &nbsp;வேலை வாய்ப்பே இல்லை&rsquo; </strong></p> <p>மேற்கு வங்கத்தில் வேலை வாய்ப்பே இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சமிக் லாஹிரி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவ னத்திற்கு அவர் அளித்த பேட்டியில், &ldquo;எங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் முதன் மையான அம்சம் வேலைவாய்ப்பு உரு வாக்கம் ஆகும். வேலைவாய்ப்பே எங்க ளின் முக்கிய ஆயுதம். மேற்கு வங்க மாநி லத்தில் வேலைகள் எதுவுமே இல்லை; போதிய வேலைவாய்ப்பு இல்லாத கார ணத்தால், சாதாரண தொழிலாளர்கள் முதல் உயர்தொழில்நுட்பம் வாய்ந்த நிபுணர்கள் வரை சுமார் 1.25 கோடி பேர் மாநிலத்தை விட்டு வெளியேறி யுள்ளனர்&rdquo; என அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram