தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இராணுவ
17 Jun 2026, 9:19 pm
<p>தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சிசுந்தரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீரதீரச் செயலைப் பாராட்டி கீர்த்தி சக்ரா விருது பெற்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.</p>
