முந்தய பக்கம்

நெட்டூர் பட்டியலின மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தேனியில் தீ.ஒ.முன்னணி ஆர்ப்பாட்டம்

5 Jun 2026, 11:07 pm
நெட்டூர் பட்டியலின மக்கள் மீதான தாக்குதலைக்  கண்டித்து தேனியில் தீ.ஒ.முன்னணி ஆர்ப்பாட்டம்

நெட்டூர் பட்டியலின மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தேனியில் தீ.ஒ.முன்னணி ஆர்ப்பாட்டம்

தேனி ,ஜூன் 5- தென்காசி மாவட்டம், நெட்டூர் கிராமத்தில் திருமண வீட்டிற்குள் முகமூடி அணிந்த கும்பல், பட்டியலின மக் களை கொடூர ஆயுதங்க ளால் தாக்கிய சம்பவத்தை கண்டித்தும் ,தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தீண்டா மை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி யும் தேனியில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தேனி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப் பின் மாவட்ட நிர்வாகி இ. தர்மர் தலைமை வகித்தார்.மாநிலத் தலைவர் டி. செல்லக்கண்ணு கண்டன உரையாற்றினார் .

மாவட்ட தலைவர் எஸ்.சுருளிவேல், மாவட்டச் செயலாளர் ஜி. எம்.நாகராஜன் ,மாவட்ட நிர்வாகிகள் டி.வெங்கடே சன், ஜி.சண்முகம் ,எஸ்.மீனா ,டி.நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram