தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 16 இல் துவக்கம் தேனி ஆட்சியர் தகவல்
12 Jun 2026, 10:05 pm

தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 16 இல் துவக்கம் தேனி ஆட்சியர் தகவல்

தேனி ,ஜூன்.12- தேனி மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் ஜமா பந்தி வருகிற 16 ஆம் தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், பெரிய குளம், ஆண்டிபட்டி, தேனி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 16.06.2026 முதல் 24.06. 2026 வரை (20.06.2026, 21.06.2026 மற்றும் 22.06. 2026 ஆகிய நாட்கள் நீங்கலாக) 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடை பெறவுள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் பூலானந்தபுரம், சின்னமனூர், கருங் காட்டான்குளம், முத்து லாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு 16.06.2026 அன்றும், தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண் ணைப்புரம், பொட்டிபுரம், சங்கராபுரம் ஆகிய கிரா மங்களுக்கு 17.06.2026 அன்றும், க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், மேலக்கூடலூர் (தெற்கு), மேலக்கூடலூர் (வடக்கு), கீழக்கூடலூர் (மேற்கு), கீழக்கூடலூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கு 18.06. 2026 அன்றும், அனு மந்தன்பட்டி, நாராய ணத்தேவன்பட்டி (தெற்கு), நாராயணத்தேவன்பட்டி (வடக்கு), நாராயணத் தேவன்பட்டி மலை, காமய கவுண்டன்பட்டி, குச்ச னூர், புலிக்குத்தி, மார்க்கை யன்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு 19.06. 2026 அன்றும், வேப்பம் பட்டி, சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி, எரசக்கநாயக்கனூர், கன்னி சேர்வைப்பட்டி, எரசக்க நாயக்கனூர் (மலை) ஆகிய கிராமங்களுக்கு 23.06. 2026 அன்றும், கோம்பை (கிழக்கு), கோம்பை (மேற்கு), மல்லிங்காபுரம், உத்தமபாளையம் (தெற்கு), உத்தமபாளையம் (வடக்கு), கோகிலாபுரம், இராயப்பன் பட்டி ஆகிய கிராமங்களுக்கு 24.06.2026 அன்றும் வரு வாய் தீர்வாயம் தேனி மாவட்ட ஆட்சியாரால் நடத்தப்படவுள்ளது.

பெரியகுளம் வட்டத்தில் கெங்குவார்பட்டி பிட்-1, கெங்குவார்பட்டி பிட் -2, தேவ தானப்பட்டி பிட்- 1, தேவ தானப்பட்டி பிட் 2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு 16.06.2026 அன்றும், ஜெய மங்கலம் பிட் -1, ஜெய மங்கலம் பிட் -2 குள் ளப்புரம், மேல்மங்கலம் பிட்-1, மேல்மங்கலம் பிட்-2 ஆகிய கிராமங்களுக்கு 17.06.2026 அன்றும், கீழ வடகரை, வடகரை பிட்- 1, வட கரை பிட்- 2, தென்கரை பிட்- 1, தென்கரை பிட்-2 ஆகிய கிராமங்களுக்கு 18.06. 2026 அன்றும், எ.காமாட்சி புரம், எண்டப்புளி, எ. புதுக்கோட்டை, தாமரைக் குளம் பிட்-1, தாமரைக்குளம் பிட்-2, வடவீரநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு 19.06.2026 அன்றும் வரு வாய் தீர்வாயம் தேனி, மாவட்ட வருவாய் அலு வலரால் நடத்தப்படவுள்ளது.

ஆண்டிபட்டி வட்டத்தில், கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டி பட்டி பிட்1, ஆண்டிபட்டி பிட்-2 ஆகிய கிராமங்களுக்கு 16.06.2026 அன்றும், புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் பிட் -1, திம்மரசநாயக்கனூர் பிட் -2 ஆகிய கிராமங்களுக்கு 17.06.2026 அன்றும், மொட்டனூத்து, ஜி.உசி லம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி ஆகிய கிரா மங்களுக்கு 18.06.2026 அன்றும், கோத்தலூத்து, கொத்தப்பட்டி, இராஜதானி, பழையகோட்டை, இராம கிருஷ்ணாபுரம், பாலக் கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்பட்டி ஆகிய கிராமங்களுக்கு 19.06.2026 அன்றும், கடமலைக்குண்டு, மயி லாடும்பாறை, மேகமலை ஆகிய கிராமங்களுக்கு 23.06.2026 அன்றும் வருவாய் தீர்வாயம் பெரிய குளம் வருவாய் கோட்டாட்சி யரால் (பொ) நடத்தப்பட வுள்ளது.

தேனி வட்டத்தில் ஊஞ்சாம்பட்டி, அல்லிநக ரம், வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு 16.06.2026 அன்றும், கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால் பட்டி ஆகிய கிராமங்களுக்கு 17.06.2026 அன்றும், பூமலைக்குண்டு, தப்புக் குண்டு, தாடிச்சேரி, கோ விந்தநகரம் ஆகிய கிரா மங்களுக்கு 18.06.2026 அன்றும் வருவாய் தீர்வாயம் தேனி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரால் நடத்தப்படவுள்ளது.

போடிநாயக்கனூர் வட்டத்தில் இராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி ஆகிய கிராமங்களுக்கு 16.06.2026 அன்றும், போ. மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக் கோட்டை ஆகிய கிராமங்க ளுக்கு 17.06.2026 அன்றும், டொம்புச்சேரி, கூழையனூர், போடி நாயக்கனூர், மேலச் சொக்கநாதபுரம், போடி மேற்குமலை ஆகிய கிரா மங்களுக்கு 18.06.2026 அன்றும், கொட்டக்குடி, போடி வடக்குமலை, அகமலை ஆகிய கிராமங்களுக்கு 19.06.2026 அன்றும் வரு வாய் தீர்வாயம் உத்தம பாளையம் வருவாய் கோட்டா ட்சியரால் நடத்தப்பட வுள்ளது.

மேற்கண்ட வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்த் த்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பான அனைத்து கோரிக்கைளையும் மனுக் கள் மூலம் நிவர்த்தி செய்துக்கொள்ளலாம் .