தேனி மாவட்ட ஆட்சியராக சிவ கிருஷ்ணமூர்த்தி நியமனம்
9 Oct 2026, 11:04 pm

தேனி மாவட்ட ஆட்சியராக சிவ கிருஷ்ணமூர்த்தி நியமனம்

தேனி ,அக்.9-தமிழகத்தில் முக்கிய ஐஏஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .அதன் படி தேனி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த இரா.வைத்திநாதன் தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணிபுரிந்த சிவகிருஷ்ணமூர்த்தி தேனிஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.தேனி மாவட்டத்தில் 21-வது ஆட்சியராக இவர் பொறுப்பேற்க உள்ளார்.