முந்தய பக்கம்

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில்

3 Jun 2026, 10:16 pm
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில்
<p>தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் புதனன்று வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில், கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ரஜத் பீடன் முன்னிலையில் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram