முந்தய பக்கம்

மக்கள் குறைதீர் கூட்டம்

yesterday
மக்கள் குறைதீர் கூட்டம்
<p><strong>மக்கள் குறைதீர் கூட்டம்</strong></p><p>தேனி, ஜூன் 22- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து 438 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, 3 பயனாளிகளுக்கு ரூ.1,58,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ் நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் 3 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,58,900 மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram