தென்சென்னையில் தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு
17 Jul 2026, 9:14 pm
<p><strong>தென்சென்னையில் தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தாக்களை ஒப்படைக்கும் நிகழ்வுகள், ஜூலை 15, 16 தேதிகளில் பகுதிக்குழுக்கள் வாரியாக நடைபெற்றன. இதில், சோழிங்கநல்லூர் பகுதியில் சேகரிக்கப்பட்ட சந்தாக்களை, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகியிடம், பகுதிக்குழு செயலாளர் ப. ஜெயவேல் வழங்கினார். மாவட்டத்தில் முதற்கட்டமாக 384 சந்தாக்கள் வழங்கப்பட்டுள்ளன.</p>
