தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்சென்னையில் 426 தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது

19 Jul 2026, 9:07 pm
தென்சென்னையில் 426 தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது
<p><strong>தென்சென்னையில் 426 தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது </strong></p><p>சென்னை, ஜூலை 19 -– தென்சென்னை மாவட்டத்தில் சேகரிக்கப் பட்ட 426 தீக்கதிர் சந்தாக்கள் முதல் தவணை யாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15ந் தேதி வரை தீக்கதிர் நாளிதழ் சந்தா சேக ரிப்பு நடைபெற்றது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக்குழு சார்பில் சந்தா சேக ரிப்பு இயக்கம் நடைபெற்றது. இந்தச்சந்தாக் கள் ஒப்படைப்பு நிகழ்வு ஜூலை 15, 16 தேதி களில் பகுதிக்குழுக்கள் வாரியாக நடைபெற்றது. பல்லாவரம் பகுதிக்குழுச் செயலாளர் எம். தாமோதரனிடமிருந்து 60 சந்தாக்களை மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், சோழி ங்கநல்லூர் பகுதிக்குழுச் செயலாளர் ப.ஜெயவேலிடம் இருந்து 36 சந்தாக்களை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியும், வேளச்சேரி பகுதிக்குழுச் செயலாளர் எஸ்.முகமது ரஃபியிடமிருந்து 40 சந்தாக்களை அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணனும், போக்குவரத்து அரங்க இடைக்குழு உறுப்பினர்களிடமிருந்து மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் 42 சந்தாக் களை பெற்றுக் கொண்டனர். தாம்பரம் பகுதிக்குழுச் செயலாளர் தா.கிருஷ்ணாவிடமிருந்து 35 சந்தாக்களை மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே,சாமு வேல்ராஜூம், விருகம்பாக்கம் பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.கந்தனிடமிருந்து 73 சந்தாக் களை மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணனும், மயிலாப்பூர் பகுதிக்குழுச் செய லாளர் ஐ.ஆர்.ரவியிடமிருந்து 40 சந்தாக் களை மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரனும் பெற்றுக் கொண்டனர். சைதாப்பேட்டை பகுதிக்குழு உறுப்பி னர் அன்பரசிடமிருந்து 23 சந்தாக்களை மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக் கண்ணனும், ஆலந்தூர் பகுதிக்குழு உறுப்பி னர் முரளியிடமிருந்து 23 சந்தாக்களை மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரியும், மதுர வாயல் பகுதி பொறுப்புச் செயலாளர் தண்ட பாணியிடமிருந்து 43 சந்தாக்களை தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் அ.குமரேச னும், நேரடி கிளைகளில் இருந்து 13 சந்தாக் களை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கனும் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வுகளில் மாநிலக்குழு உறுப்பி னர் கே.வனஜகுமாரி, செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.பாக்கியம், எஸ்.வெள்ளைச்சாமி, எஸ்.குமார், ச.லெனின், ஜி.செந்தில்குமார், பகு திச் செயலாளர்கள் ஏ.நடராஜன் (விருகம்பா க்கம்), ஜி.வெங்கடேசன் (சைதாப்பேட்டை), போக்குவரத்து அரங்க இடைக்குழுச் செய லாளர் எம்.விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.