முந்தய பக்கம்

பெண்ணாடத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு

16 Jul 2026, 11:50 pm
பெண்ணாடத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு
<p><strong>பெண்ணாடத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு</strong></p><p>கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணனிடம் 10 ஆண்டு சந்தா வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், வட்ட செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram