தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரம்
18 Jul 2026, 9:21 pm
<p><strong>தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரம்</strong></p><p>தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக தவெகவைச் சேர்ந்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் க.சபரி ஐங்கரன், தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கினார். கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
