தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் : பெ.சண்முகம் பங்கேற்பு
6 Jul 2026, 9:07 pm
<p><strong>தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் : பெ.சண்முகம் பங்கேற்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு -1ஆவது பகுதி குழுவில் நடைபெற்ற சந்தா சேகரிப்பு இயக்கத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்றார். அவரிடம் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி அழகர், தீக்கதிருக்கு சந்தா வழங்கினார். மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தா. செல்வராஜ், பகுதிக்குழு செயலாளர் பி. வீரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
