ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா கமிட்டியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கத்தில் எண்ம பதிப்பின்
13 Jul 2026, 10:35 pm
<p>ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா கமிட்டியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கத்தில் எண்ம பதிப்பின் ஆசிரியர் எம்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்.எஸ். மாணிக்கம். தாலுகா செயலாளர் ஆர்.பிரகாஷ், தாலுக்கா கமிட்டி உறுப்பினர்கே.ஆர்.சண்முகம், பிஎஸ்என்எல் ஒய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.நடராஜன், பி கண்ணன் மற்றும் பி.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
