தீக்கதிர் சந்தா வழங்கல்
1 hour before
<p><strong>தீக்கதிர் சந்தா வழங்கல் </strong></p><p>திருப்பூர் மாவட்டம், சிஐடியு ஊத்துக்குளி தாலுகா பொது தொழிலாளர் சங்கத் தலைவர் கே.பெரியசாமி இல்ல திருமண வரவேற்பு விழாவையொட்டி மணமக்கள் பி.சபரிநாதன், எஸ்.வித்யா பாண்டீஸ்வரி ஆகியோர் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜிடம் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா தொகையை வழங்கினர். உடன், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், திருப்பூர் வடக்கு மாநகர குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
