முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

11 Jun 2026, 8:12 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் புனித் பனியா

நியூஸ் கிளிக் மீதான வழக்கு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என தில்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றங்கள் எப்போது வெறும் கடும் கண்டனம் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு, உண்மையான சாட்டையடி கொடுக்கத் தொடங்கும்?

ஆம் ஆதமி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

மோடி பாஜகவை வளர்க்கவில்லை, மாறாக அதை உள்ளீடற்றதாக (உள்ளே ஒன்றுமில்லாமல்) ஆக்கிவிட்டார். கட்சியின் உண்மையான தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் வெகுமதி அளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். தனக்குப் பிறகு பாஜக என்ற ஒன்றே இல்லாமல் போவதை மோடி உறுதி செய்துவிட்டார்.

‘தி வயர்’ நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்

மோடி ஒரு போலியான மைல்கல்லைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், சிவிலியன் (பொதுமக்களின்) கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா தனது சொந்த நிபந்தனைகளின்படி செயல்படுவதும், ஒன்றிய அரசு அதைத் தீர்க்கமாக தட்டிக்கேட்கத் தயங்குவதும்தான் உண்மையான நிலை.

யுவதேஷ் சமூக ஊடகம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் ராஜினாமா மற்றும் தனி அணியாக சென்று வருகின்றனர். இதற்கு காரணப் பொருளாக அபிஷேக் பானர்ஜியை கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் இல்லை. பாஜகவில் மிரட்டல் அல்லது பணபலமாக தான் இருக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram