முந்தய பக்கம்

தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்

17 Jul 2026, 9:41 pm
தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்
<p><strong>தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்</strong></p><p>விருதுநகர், ஜூலை. 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் தெற்கு ஒன்றியக்குழு இரண்டாவது கட்டமாக 13 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை வழங்கியது. விருதுநகர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் ஏற்க னவே 10 தீக்கதிர் ஆண்டுச் சந்தாக்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் இரண்டா வது கட்டமாக மேலும் 13 ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ.29,900 ஆயிரம் ரூபாயை வழங்கினர். விருதுநகர் எம்.ஆர்.வி நினைவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ. குருசாமியிடம் சந்தா தொகையை எழுத்தாளர் காயத்ரி மாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு ஆகியோர் வழங்கி னர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.முத்துக்குமார், பி.மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram