முந்தய பக்கம்

கொல்லங்குடியில் 28 தீக்கதிர் ஆண்டு சந்தா

12 Jul 2026, 11:53 pm
கொல்லங்குடியில் 28 தீக்கதிர் ஆண்டு சந்தா
<p><strong>கொல்லங்குடியில் 28 தீக்கதிர் ஆண்டு சந்தா</strong></p><p>சிவகங்கை, ஜூலை 12- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா கொல்லங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில செயற்குழு உறுப் பினரும் தீக்கதிர் நாளிதழ் முதன்மை மேலாளருமான என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், ஒன்றியச் செயலாளர் திரு நாவுக்கரசு, மாவட்ட செயற் குழு உறுப்பினர் முத்துராம லிங்கபூபதி, மாவட்டக் குழு உறுப்பினர் மெய்யப்பன், தாலுகா குழு உறுப்பினர் கள் சீனிவாசன், எஸ்.ஓம்பிர காஷ், வாலிபர் சங்கம்-எஸ். ராமகிருஷ்ணன், என்.சந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொல்லங்குடியில் இந்த இயக்கத்தின் மூலம் 28 ஆண்டு சந்தாக்கள் சேர்க் கும் பணி நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram