64ஆம் ஆண்டில் தீக்கதிர்
28 Jun 2026, 9:23 pm
<p><strong>64ஆம் ஆண்டில் தீக்கதிர்</strong></p><p>ஊடக உலகில் உண்மையின் பேரொளியாம் தீக்கதிர் நாளிதழ் இன்று (ஜூன் 29) தனது 64ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உழைக்கும் மக்களின் போர்க்குரலாய்; வர்க்கப் போராட்டத்தின் முன்னத்தி ஏராய்; இந்திய நாட்டின் மதச்சார்பற்ற முற்போக்கு விழுமியங்களை பாதுகாக்கும் போரில் ஜனநாயக சக்திகளின் ஆயுதமாய் என்றென்றும் முன்னிற்கும் தீக்கதிர்.</p>
