தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் தீக்கதிர்
14 Jul 2026, 10:07 pm
<p>தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், தாலுகா செயலாளர் கருப்பசாமி, தாலுகா குழு உறுப்பினர் காளிராஜ் மற்றும் மூத்த தோழர் வேணுகோபால், ஆசிரியர் சுப்பிரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
