திருநின்றவூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு …
1 hour before
<p><strong>திருநின்றவூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு …</strong></p><p>பூந்தமல்லி ஒன்றியம், திருநின்றவூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது வருகிறது. தற்போது 12-ஆறு மாத சந்தாதாரர்கள், 5-ஆண்டு சந்தாதாரர்கள் மொத்தம் 17 தீக்கதிர் சந்தாதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் ஏ.பச்சையம்மாள், மாவட்ட குழு உறுப்பினர் கி.பாரி மற்றும் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
