திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
7 Jul 2026, 10:39 pm
<p><strong>திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்</strong></p><p>திண்டுக்கல், ஜூலை 7- திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதி களில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மக்களவை உறுப்பி னரும் மாநிலக் குழு உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம் கலந்து கொண்டார். இந்த இயக்கத்தில் 10க்கும் மேற்பட்ட ஓராண்டு சந்தாக்கள் பெறப்பட்டன. மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார், போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழி யர்கள் மாணிக்கம், பொன்ராஜ், மாநகர் குழு உறுப்பினர் டியாகு எமர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
