அரியாக்கவுண்டம்பட்டி கிளைகள் சார்பில் தீக்கதிர் அலுவலக கட்டிட நிதி வசூல்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>அரியாக்கவுண்டம்பட்டி கிளைகள் சார்பில் தீக்கதிர் அலுவலக கட்டிட நிதி வசூல்</strong></p>
<p>சேலம், நவ.16- அரியாக்கவுண்டம்பட்டி கிளைகள் சார் பில் முதல் தவணையாக ரூ.20,000 கோவை பதிப்பு தீக்கதிர் அலுவலக கட்டிட நிதியாக வசூல் செய்யப்பட்டது. சேலம் மேற்கு மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரியாக்கவுண்டம்பட்டி, ஜங்சன் நகர் கிளைகளில் தீக்கதிர் கோவை பதிப்பு அலுவலக கட்டிட நிதி வசூல் மேற்கு மாநகர கமிட்டி உறுப்பினர் பி.பாலகிருஷ் ணன் தலைமையில் நடைபெற்றது. கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துக்கண்ணன், கட்சி அலுவலக செயலா ளர் பி.சந்திரன், மேற்கு மாநகர செயலா ளர் பி.கணேசன், மேற்கு மாநகர கமிட்டி உறுப் பினர் எம்.கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அரியாக்கவுண்டம்பட்டி கிளைகள் சார்பில் முதல் தவணையாக ரூ.20,000 கோவை பதிப்பு தீக்கதிர் அலுவலக கட்டிட நிதியாக வசூல் செய்யப்பட்டது.</p>
<p> </p>
