நெய்வேலியில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு!
10 Jul 2026, 8:39 pm
<p><strong>நெய்வேலியில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு!</strong></p><p>கடலூர் மாவட்டத்தில் ‘தீக்கதிர்’ நாளிதழுக்கான தீவிர சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 100 சந்தாக்களை நெய்வேலியில் நடைபெற்ற நிகழ்வின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம், அந்தந்தக் கமிட்டி செயலாளர்கள் வழங்கினர். இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
