முந்தய பக்கம்

திருவண்ணாமலையில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்

29 Jan 2026, 5:39 pm
திருவண்ணாமலையில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்
<p>திருவண்ணாமலையில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram