முந்தய பக்கம்

கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி…

19 Jan 2026, 2:23 pm
கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி…
<p><strong>கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி&hellip;</strong></p> <p>திருவொற்றியூர் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நிதி ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பிருந்தாவன் நகர் விரிவாக்கம் 3ஆவது குறுக்குத் தெரு, 1ஆவது குறுக்கு தெரு, பிருந்தாவன் நகர் விரிவாக்கம் ஏடி காலனி இணைப்பு சாலை, எர்ணீஸ்வரர் நகர் 3ஆவது குறுக்கு தெரு ஆகியவற்றில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தொடங்கி வைத்தார். இதில் வார்டு உதவி பொறியாளர் திவ்யஸ்ரீ, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே.வெங்கடையா, தனலட்சுமி, பிருந்தாவன் நகர் தலைவர் ஆறுமுகம், செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram