முந்தய பக்கம்

சிவப்பு நதியென பாயும் மக்களின் போராட்ட அலை

27 Jan 2026, 3:14 pm
சிவப்பு நதியென பாயும் மக்களின் போராட்ட அலை
<p><strong>சிவப்பு நதியென பாயும் மக்களின் போராட்ட அலை</strong></p> <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவேற்றப்படாத விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் &nbsp;தலைமையில் ஜனவரி 25 அன்று 40,000 &nbsp;க்கும் அதிகமான மக்களின் பங்கேற்புடன் நாசிக்கில் துவங்கிய மாபெரும் நடைபயணம் &nbsp;2 நாட்களில் சுமார் 60 கி.மீ தூரத்தைக் கடந்து, செவ்வாய்க்கிழமை அன்று காலை கசாரா மலைப்பாதையில் நுழைந்தது. &nbsp; நாசிக்-மும்பை நெடுஞ்சாலையில் சிவப்பு நதியென செங்கொடிகளுடன் மக்களின் &nbsp;பேரணி கசாரா கணவாயை கடந்த டிரோன் காட்சி. &nbsp; (செய்தி : 2)</p>
Share
FacebookXWhatsAppTelegram