முந்தய பக்கம்

உழைப்பாளி மக்களின் வெற்றி சர்வ நிச்சயமே!

10 Nov 2025, 2:46 pm
உழைப்பாளி மக்களின் வெற்றி சர்வ நிச்சயமே!
<p><strong>உழைப்பாளி மக்களின் வெற்றி சர்வ நிச்சயமே!</strong></p> <p>&ldquo;எங்களைத் தூக்கிலிடுவதன் மூலம் தொழிலாளர் இயக்கத்தை நசுக்கி விடலாம் என்று நீங்கள் நினைத்தால்.. &nbsp;லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டோரும், துன்பங்களில் உழல்வோரும் விடுதலைக்காக எதிர்பார்த்திருக்கும் இயக்கத்தை நசுக்கி விடலாம் &nbsp;என்று நினைத்தால்.. இதுதான் உங்கள் எண்ணம் என்றால், எங்களைத் தூக்கிலிடுங்கள்! இங்கு நீங்கள் ஒரு சிறு தீப்பொறியின் மீது கால் வைக்கிறீர்கள்.. ஆனால் இங்கே..அங்கே..உங்களுக்குப் பின்னால்..முன்னால்..எங்கும் தீப்பந்தங்கள் ஒளிரும்! &nbsp;இது நீறுபூத்த நெருப்பு..உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களுக்கு எதிரான அனைத்தையும் சுட்டுப் பொசுக்கும்! &nbsp;உழைப்பாளி மக்களின் வெற்றி சர்வ நிச்சயமே.&rdquo; தூக்குமேடையில் மேதினத் தியாகிகள் முழக்கமிது. பெரணமல்லூர் சேகரன்</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram