முந்தய பக்கம்

ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுப்போரை

6 Mar 2026, 3:17 pm
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுப்போரை
<p>ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுப்போரை கண்டித்து நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடல் முன்பு சிபிஎம், விசிக-வினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் தாலுகா செயலாளர் நவீன் சந்திரன், விசிக மண்டல துணைச்செயலாளர் கட்டாரி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம், மூத்த தோழர் கே.ராஜேந்திரன், விசிக மகளிர் அமைப்பு தலைவர் பிலோமினா ராபின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram