ஏழை எளிய மக்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின்
7 Feb 2026, 5:37 pm
<p>ஏழை எளிய மக்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் சார்பில் திருவண்ணாமலை - அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாநகர செயலாளர் எம். பிரகலநாதன், மாவட்ட குழு உறுப்பினர் செல்வி, நகர குழு நிர்வாகிகள் இலியாஸ் சர்க்கார், கவுரி மற்றும் நகர குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
