முந்தய பக்கம்

ஒன்றிய அரசின் தொடரும் தீவிர தொழிலாளர் விரோத கொள்கைகளை

6 Feb 2026, 5:17 pm
ஒன்றிய அரசின் தொடரும் தீவிர தொழிலாளர் விரோத கொள்கைகளை
<p>ஒன்றிய அரசின் தொடரும் தீவிர தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து வரும் 12ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே என்.கபாலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார், மஞ்சுளா, விஜயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram