முந்தய பக்கம்

மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில மாநாடு துவங்கியது

19 Dec 2025, 5:01 pm
மாற்றுத் திறனாளிகள் சங்க  மாநில மாநாடு துவங்கியது
<p><strong>மாற்றுத் திறனாளிகள் சங்க&nbsp; மாநில மாநாடு துவங்கியது</strong></p> <p>தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 5ஆவது மாநில மாநாடு திருச்சியில் வெள்ளியன்று துவங்கியது. மாநாட்டின் துவக்கமாக பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்டப் பேரணி நடைபெற்றது. &nbsp;விரிவான செய்தி பக்கம் : 8</p>
Share
FacebookXWhatsAppTelegram