ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விதைச்சட்ட
11 Dec 2025, 5:47 pm
<p>ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விதைச்சட்ட மசோதா மற்றும் மின்சார சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னனி சார்பில் புதனன்று கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, தலைவர் வி.பி.இளங்கோ உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
