முந்தய பக்கம்

எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலில் பொதுமக்கள்

22 Mar 2026, 4:19 pm
எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலில் பொதுமக்கள்
<p>எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்கும் வகையில் திருப்பத்தூரில் &nbsp;மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் &nbsp;மூன்று &nbsp;சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் க. சிவ சௌந்தரவல்லி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 200 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram