ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்வு!
27 Mar 2026, 5:21 am
<p>தங்கம் விலை நேற்று மாலை குறைந்த நிலையில் இன்று காலை மீண்டும் உயர்ந்துள்ளது.<br />
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 13,430க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.245க்கும், கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்து ரூ.2,45,000க்கும் விற்பனையாகிறது</p>
