தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு!
10 Mar 2026, 5:31 am
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.800-ம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.<br />
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000க்கும் விற்பனையாகிறது.</p>
