முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது!

26 Mar 2026, 5:14 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது!
<p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 13,670க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,360க்கும் விற்பனையாகிறது.<br /> சென்னையில் வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram