தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை!
24 Dec 2025, 5:28 am
<p>தங்கம் விலை இன்றும் ஒரு லட்சத்தைத் தாண்டி விற்பனையாகிறது.<br />
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து 12,800க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.244க்கு விற்பனையாகிறது.<br />
</p>
