ஒரு சிகரெட் விலை ரூ.72 ஆக உயர வாய்ப்பு - ஒன்றிய அரசு அறிவிப்பு!
1 Jan 2026, 6:58 am
<p>கூடுதல் காலால் வரி விதிப்பு காரணமாக சிகரெட்டின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.<br />
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புகையிலைப் பொருட்கள் மீது கூடுதல் காலால் வரி விதிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.<br />
இந்த சட்டத்திருத்தத்தின் படி, தற்போது ரூ.18 ஆக உள்ள ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆக உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.<br />
</p>
