முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறைமுகம்

27 Feb 2026, 5:32 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறைமுகம்
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறைமுகம் பகுதிக்குழு சார்பில் வசூலிக்கப்பட்ட தேர்தல் நிதி ரூ.3 லட்சத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத்திடம், பகுதிச் செயலாளர் ஆர்.குமார் வழங்கினார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார், மூத்தத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram