அவிநாசி அருகே உள்ள கானூரில் பழமையான
3 Dec 2025, 2:59 pm
<p>அவிநாசி அருகே உள்ள கானூரில் பழமையான தர்கா உள்ளது. இந்த தர்காவில் இந்து, முஸ்லீம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினரும் வழிபட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாகவே, கார்த்திகை தீபத்தன்று, கானூர் தர்காவில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது வழக்கம். இதேபோல இந்த ஆண்டும் தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, அப்பகுதி மக்கள் வழிபட்டனர்.</p>
