தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடு எதிரொலி... கழிவு நீர் வடிகால் பணிகள் துவக்கம்

7 Jan 2026, 4:05 pm
மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடு எதிரொலி... கழிவு நீர் வடிகால் பணிகள் துவக்கம்
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடு எதிரொலி... கழிவு நீர் வடிகால் பணிகள் துவக்கம்</strong></p> <p>சேலம், ஜன.7- புதிய சாக்கடை வசதி செய்திட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்ச ரிக்கை பலகை வைத்தும், மனு கொடுத்ததால் &nbsp;மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பணி களை துவங்கப்பட்டது. சேலம் மாநகராட்சி ஜாகீர் ரெட்டிப்பட்டி மந்த மாரியம்மன் கோவில் தெரு, நஞ்சப் பன் தெரு ஆகிய பகுதியில் உள்ள சாக்கடை &nbsp;மிகவும் பழுதடைந்து கழிவு நீர் தேங்கி அந்த &nbsp;பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்தியது. இதனை கண்டித்தும், புதிய சாக் கடை வசதி செய்து தரக்கூறியும் மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பொதுமக்களிடம் &nbsp;கையெழுத்து இயக்கம் நடத்தி சேலம் மாநக ராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், ஒரு வார காலத்தில் புதிய சாக் கடை வசதி செய்து கொடுக்கவில்லை என் றால் அந்த பகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய &nbsp;மறியல் போராட்டம் நடத்துவோம் என்று சிபிஎம் சார்பில் எச்சரிக்கை பலகை வைத்த னர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து புதிய சாக்கடை வசதி செய்து கொடுக்க பணிகளை துவக்கி னார்கள். &nbsp;இந்நிகழ்ச்சியில் 1 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினர் தமிழரசன், சிபிஎம் மேற்கு மாநகர செயலாளர் எம்.கணேசன், கமிட்டி உறுப்பினர்கள் எம்.கனகராஜ், பி. பாலகிருஷ்ணன், டி.வெற்றிசெல்வன், கட்சி அலுவலக செயலாளர் பிச்சந்திரன், கிளை செயலாளர் ஜி.அழகேசன் உள்ளிட்ட கட்சி &nbsp;முன்னணி ஊழியர்கள், மாதர் சங்க தலை வர்கள், ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடனடியாக மக்கள் பிரச்சனை மீது &nbsp;நடவடிக்கை எடுத்து தீர்வு கண்ட மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.