முந்தய பக்கம்

எரிவாயுக் கப்பல்  இந்தியா வந்தது காந்தி ந

16 Mar 2026, 4:46 pm
எரிவாயுக் கப்பல்  இந்தியா வந்தது காந்தி ந
<p><strong>எரிவாயுக் கப்பல் &nbsp;இந்தியா வந்தது காந்தி</strong> ந</p> <p>கர், மார்ச் 16 - 40,000 மெட்ரிக் டன் சமை யல் எரிவாயு ஏற்றி வந்த &lsquo;சிவாலிக்&rsquo; (Shivalik) என்ற இந்தியக் கப்பல், திங்கட் கிழமை (மார்ச் 16) மாலை &nbsp;குஜராத்தின் முந்த்ரா துறை முகத்தை வந்தடைந்தது என ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து வெளியேறிய பிறகு இந்தக் &nbsp;கப்பல் முந்த்ரா துறைமுகத் திற்கு வந்து சேர்ந்தது என &nbsp;கூறிய அவர் 81,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யைச் சுமந்து வரும் &lsquo;ஜக் லாட்கி&rsquo; என்ற கப்பலும் பாதுகாப்பாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கிறது. &nbsp;இது &nbsp;செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அன்று முந்த்ரா &nbsp;துறைமுகத்தை வந்தடை யும் என்று எதிர்பார்ப்பதாக வும் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram