விஞ்ஞான கம்யூனிசத்தின் தத்துவ நிறுவ னர் மாமேதை
15 Mar 2026, 4:11 pm
<p>விஞ்ஞான கம்யூனிசத்தின் தத்துவ நிறுவ னர் மாமேதை காரல் மார்க்ஸின் 143 ஆவது நினைவு தினம் சனியன்று திருப்பூர் மாவட் டம் முத்தூரில் அனுசரிக்கப்பட்டது. காங்கே யம் தாலுகாக்குழு உறுப்பினர் எம்.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். இதில் தாலுகா செயலாளர் இரா.செல்வராஜ், தாலுகாக்குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
