முந்தய பக்கம்

என்றென்றும் வழிகாட்டும் அணையா ஜோதி!

16 Jan 2026, 3:00 pm
என்றென்றும் வழிகாட்டும் அணையா ஜோதி!
<p><strong>என்றென்றும் வழிகாட்டும் அணையா ஜோதி!</strong></p> <p>இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிகு தலைவர்களில் முதல்வர் ஜோதிபாசு. கூட்டணி ஆட்சியின் வழி காட்டியாகத் திகழ்ந்தவர். வங்கத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகள் முதல்வர் எனும் புகழ்பெற்றவர். நிலச்சீர்திருத்தம், பஞ்சாயத்து ராஜ் மூலம் அதி காரப் பரவல், &lsquo;உணவுக்கு வேலைத்திட்டம்&rsquo; எனும் இன்றைய தேசிய கிராமப்புற வேலைத் திட்டத்தின் முன்னோடித் திட்டம், தொழில்துறை முன்னேற்றம், மத்திய - மாநில உறவுகள் மேம்பட எதிர்க்கட்சி முதல் வர்களின் மாநாடு என அவரது முன்னெடுப்புகள் - சாதனை கள் ஏராளம். மதவெறி அரசியலுக்கு எதிரான அவரது உரத்த முழக்கம் - இன்றைய இந்துத்துவா கும்பலை &lsquo;இந்தியா வின் தலிபான்கள்&rsquo; என்ற எச்சரிக்கை - இன்றைக்கும் வருங்காலத்துக்கும் வழிகாட்டும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram