திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
5 Apr 2026, 3:36 pm
<p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பழனி தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்.பாண்டிக்கு வாக்கு சேகரித்து அமைச்சர் அர.சக்கரபாணி உரையாற்றினார். </p>
